Government of India, Ministry of Electronics and Information Technology (NIELIT), National Informatics Centre (NIC)தேசிய தகவல் மையத்தில் வேலை வாய்ப்பு Last date 4.4.2023

 

🟡🟢நிறுவனம்:

Government of India, Ministry of Electronics and Information Technology (NIELIT), National Informatics Centre (NIC)

🟡🟢வகை:

அரசு வேலை

🟡🟢பணி:

Scientist-B

Scientific Officer/Engineer

Scientific/Technical Assistant-A

🟡🟢காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Scientist-B71
Scientific Officer/Engineer196
Scientific/Technical Assistant-A331
மொத்தம்598

🟡🟢சம்பளம்:

அரசு விதிப்படி

🟡🟢கல்வித் தகுதி:

BCA, BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

🟡🟢வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

🟡🟢பணியிடம்:

இந்தியா முழுவதும்

🟡🟢விண்ணப்ப கட்டணம்:

UR/OBC – Rs.800/-

SC/ST/PWD/Women – கட்டணம் கிடையாது

🟡🟢தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🟡🟢Job Notification Click Here

🟡🟢விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

🟡🟢விண்ணப்பிக்க கடைசி நாள்:

04.04.2023

🟡🟢Job Apply Click Here

Leave a Comment