TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு Last date 14.3.2023 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 9, 2023

TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு Last date 14.3.2023

 TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Tamilnad Mercantile Bank (தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி)

பணி:

Public Relations Officer (PRO)

Chief Manager (Credit)

Assistant General Manager (Credit)

Assistant General Manager (Jewel Loan)

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

விதிமுறைப்படி

கல்வித் தகுதி:

Graduate Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 48 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

14.03.2023

Apply online: Click Here

Job Notification : CLICK HERE

No comments:

Post a Comment