TNSLSA காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
🍃நிறுவனம்:
Tamil Nadu State Legal Services Authority (TNSLSA)
🍃வகை:
🍃பணி:
Chief Legal Aid Defence Counsel
Deputy Chief Legal Aid Defence Counsel
Assistant Legal Aid Defence Counsel
🍃காலியிடங்கள்:
பதவி | காலியிடங்கள் |
Chief Legal Aid Defence Counsel | பல்வேறு காலியிடங்கள் |
Deputy Chief Legal Aid Defence Counsel | |
Assistant Legal Aid Defence Counsel |
🟠சம்பளம்:
பதவி | சம்பளம் |
Chief Legal Aid Defence Counsel | Rs.60,000 to Rs.1,00,000 |
Deputy Chief Legal Aid Defence Counsel | Rs.30,000 to Rs.75,000 |
Assistant Legal Aid Defence Counsel | Rs.20,000 to Rs.45,000 |
🟠கல்வித் தகுதி:
🟠Chief Legal Aid Defence Counsel
Lawyers with ten years of experience in Criminal Law and handled 30 criminal trials.
🟠Deputy Chief Legal Aid Defence Counsel
Lawyers with seven years of experience in Criminal Law and handled 20 criminal trials.
🟠Assistant Legal Aid Defence Counsel
Lawyers with 0 to 3 years of experience in Criminal Law.
🟠வயது வரம்பு:
வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
🟠பணியிடம்:
தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி.
🟠விண்ணப்ப கட்டணம்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.
🟠தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
🟠விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
🟠விண்ணப்பிக்க கடைசி நாள்:
23.03.2023
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
🎯Job Application Click Here
🎯Job notification Click Here
No comments:
Post a Comment