Repco Home Finance வேலைவாய்ப்பு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, March 27, 2023

Repco Home Finance வேலைவாய்ப்பு!



⛱️காலியிடங்கள்:

பல்வேறு காலிப்பணியிடங்கள்

 ⛱️நிறுவனம்:

Repco Home Finance

⛱️வகை:

வங்கிப்பணி

⛱️பணி:

Manager

⛱️சம்பளம்:

பதவிசம்பளம்
ManagerRs. 49800/-

⛱️கல்வித் தகுதி:

Any Graduation

⛱️வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 28 years

⛱️பணியிடம்:

சூரத், ஜம்கம்பலியா, மோர்பி, அம்ரேலி, போர்பந்தர், வாபி, ஜூனாகத்

⛱️விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

⛱️தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள், நேரம், இடம்

07-04-2023 Friday 09.00 AM to 06.00 PM

Repco Home Finance Ltd – Rajkot Branch
No.101, 1st Floor, Saket Plaza,Dr. Rajendra
Prasad Road, Harihar Chowk, Rajkot – 360 001.
PH:0281-2224989

08-04-2023 Saturday 09.00 AM TO 06.00 PM

Repco Home Finance Ltd – Ahmedabad Branch
No.SF1, Sri Vardhman, Opposite YES Bank,
Besides Rain Drop Building, C.G. Road,
Navrangpura, Ahamadabad – 380009.

⛱️விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

⛱️Official website Click Here

⛱️Job Notification CLICK HERE

No comments:

Post a Comment