NRCB jobs : தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, March 31, 2023

NRCB jobs : தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை


 நிறுவனம்:

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)

வகை:

அரசு வேலை

பணி:

Young Professional-I

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Young Professional-I03
மொத்தம்03

சம்பளம்:

பதவிசம்பளம்
Young Professional-IRs. 25,000

கல்வித் தகுதி:

B.Sc, M.Sc

வயது வரம்பு:

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம்:

திருச்சி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview (நேர்காணல்)

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி / அனுபவச் சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.04.2023 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் APPLICATION CLICK HERE

Job Notification CLICK HERE

No comments:

Post a Comment