இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சுமார் 3,500 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
26-12-2002 முதல் 26-6-2006 வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-3-2023.
Job Notification : Click Here
No comments:
Post a Comment