துறையின் முன் அனுமதி பெற்று/ துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, March 2, 2023

துறையின் முன் அனுமதி பெற்று/ துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி நகராட்சி மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் பணிபுரி ஆசிரியர்கள் 10.03.2020 க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று/ துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்கள் சார்ந்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

IMG-20230302-WA0017_wm

No comments:

Post a Comment