தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் Tamil Nadu State Legal Services Authority (TNSLSA) வேலைவாய்ப்பு

  

🍃நிறுவனம்:

Tamil Nadu State Legal Services Authority (TNSLSA)

🍃வகை:

தமிழக அரசு வேலை

🍃பணி:

Chief Legal Aid Defence Counsel

Deputy Chief Legal Aid Defence Counsel

Assistant Legal Aid Defence Counsel

🍃காலியிடங்கள்:

பதவிகாலியிடங்கள்
Chief Legal Aid Defence Counselபல்வேறு காலியிடங்கள்
Deputy Chief Legal Aid Defence Counsel
Assistant Legal Aid Defence Counsel

🟠சம்பளம்:

பதவிசம்பளம்
Chief Legal Aid Defence CounselRs.60,000 to Rs.1,00,000
Deputy Chief Legal Aid Defence CounselRs.30,000 to Rs.75,000
Assistant Legal Aid Defence CounselRs.20,000 to Rs.45,000

🟠கல்வித் தகுதி:

🟠Chief Legal Aid Defence Counsel

Lawyers with ten years of experience in Criminal Law and handled 30 criminal trials.

🟠Deputy Chief Legal Aid Defence Counsel

Lawyers with seven years of experience in Criminal Law and handled 20 criminal trials.

🟠Assistant Legal Aid Defence Counsel

Lawyers with 0 to 3 years of experience in Criminal Law.

🟠வயது வரம்பு:

வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

🟠பணியிடம்:

தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர்,  புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி.

🟠விண்ணப்ப கட்டணம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.

🟠தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🟠விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்

🟠விண்ணப்பிக்க கடைசி நாள்:

23.03.2023

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

🎯Job Application Click Here

🎯Job notification Click Here

Leave a Comment