TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு Last date 14.3.2023

 TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Tamilnad Mercantile Bank (தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி)

பணி:

Public Relations Officer (PRO)

Chief Manager (Credit)

Assistant General Manager (Credit)

Assistant General Manager (Jewel Loan)

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

விதிமுறைப்படி

கல்வித் தகுதி:

Graduate Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 48 years

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில்
விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

14.03.2023

Apply online: Click Here

Job Notification : CLICK HERE

Leave a Comment