தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department) வேலை வாய்ப்பு Last date 16.3.2023

 

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department)

வகை:

அரசு வேலை

பணி:

Graduate Apprentice

Technician Apprentice

காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Graduate Apprentice355
Technician Apprentice145
மொத்தம்500

சம்பளம்:

பதவிசம்பளம்
Graduate ApprenticeRs.9,000
Technician ApprenticeRs.8,000

கல்வித் தகுதி:

Graduate Apprentice: BE/B.Tech

Technician Apprentice: Diploma

வயது வரம்பு:

அப்ரண்டிஸ் விதிப்படி

பணியிடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

மார்க் அடிப்படையில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

16.03.2023

Job Notification: Click Here

Apply online Click Here

Leave a Comment