பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
.நிறுவனம்:
ராணுவ ஆயுதப்படை மையம் (AOC – Army Ordnance Corps Centre), பாதுகாப்பு அமைச்சகம்
வகை:
பணி:
Tradesman Mate
Fireman
காலியிடங்கள்:
பதவி | காலியிடம் |
Tradesman Mate | 1249 |
Fireman | 544 |
மொத்தம் | 1793 |
சம்பளம்:
பதவி | சம்பளம் |
Tradesman Mate | Rs. 18,000/- to Rs. 56,900/- |
Fireman | Rs. 19,900/- to Rs. 63,200/ |
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 25 years
பணியிடம்:
இந்தியா முழுவதும் வேலை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Physical Endurance Test/Skill Tests
Written Test
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
26.02.2023
Job notification: Click Here
Apply online: Click Here
No comments:
Post a Comment