ஆசிரியர்கள் தேவை ( நிரந்தரப் பணியிடம் )

IMG-20230202-WA0003


ஆசிரியர்கள் தேவை ( நிரந்தர பணியிடம் ) 


> ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.


> நிரப்பப்பட்ட அசல் படிவத்தினை பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும்.


நகல் ( Xerox ) தாளாருக்கும் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 12.02.2023

Leave a Comment