இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு Last date 27.1.23 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, January 26, 2023

இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு Last date 27.1.23

 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக உள்ள உதவி அர்ச்சகர், இலை விபூதி போத்தி போன்ற பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.01.2023 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

  • நாதஸ்வரம், தவில், தல்லம், சுருதி, உதவி அர்ச்சகர்,இலை விபூதி போத்தி ஆகிய பதவிக்கு தலா ஓரு பணியிடம் என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளிகளில் தொடர்பான துறையில் சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்களுக்கு தமிழில் நன்றாக எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    வேலைவாய்ப்பு செய்திகள் 2023
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,900/- முதல் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு 27.01.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment