மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 2.1.2023 அன்று திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு தலைமை செயலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்
5.1.2023ல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக் டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தை நடக்கிறது
No comments:
Post a Comment