அண்ணா பல்கலையில், பல்வேறு அலுவல் சார் பணிகளுக்கான நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலையில், பல்வேறு துறை மற்றும் அலுவல் சார்ந்த பணிகளுக்கு, தற்காலிக அடிப்படையில் புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
வளாக அலுவலகத்துக்கான கணினி நிபுணர், தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், டிரைவர் ஆகிய பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இளநிலை ஆர்கிடெக்ட், வரைவாளர், திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பதவிகளுக்குரிய தகுதி மற்றும் விண்ணப்ப விபரங்களை, அண்ணா பல்கலையின், www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment