Last date:06.02.2023
பணியின் பெயர்:
Urban Health Manager, Pharmacist, Laboratory Technician & Multi Purpose Health Worker
மொத்த பணியிடங்கள்:
- Urban Health Manager – 2 பணியிடங்கள்
- Pharmacist – 9 பணியிடங்கள்
- Laboratory Technician – 12 பணியிடங்கள்
- Multi Purpose Health Worker (Cleanness Work) – 8 பணியிடங்கள்
தகுதி:
மதுரை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் 08, 12வது, டிப்ளமோ, இளங்கலை பார்மசி, பி.எஸ்சி, எம்.எஸ்சி, முதுகலை பார்மசி என ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் முடித்திருக்க வேண்டும்.
- Urban Health Manager – B.Sc/ M.Sc Nursing
- Pharmacist – Diploma in Pharmacy, Bachelor of Pharmacy, Master of Pharmacy
- Laboratory Technician – 12th
- Multi Purpose Health Worker (Cleanness Work) – 08th
ஊதியம்:
- Urban Health Manager – ரூ.25,000/-
- Pharmacist – ரூ.15,000/-
- Laboratory Technician – ரூ.13,000/-
- Multi Purpose Health Worker (Cleanness Work) – ரூ.8,500/-
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 06-02-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Job notification: Click Here
No comments:
Post a Comment