நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு தனி வங்கிக் கணக்கு துவங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 13, 2023

நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு தனி வங்கிக் கணக்கு துவங்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


IMG_20230113_210240

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் உள்ள மேனிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு அப்பள்ளிவாரியாக 2022-2023 ஆம் ஆண்டிற்கான NSS Grant வழங்கவேண்டியுள்ளதால் பாரத ஸ்டேட் வங்கியில் CNA Zero Balance Current Account ( ZBSCA ) புதியதாக தொடங்கி அதன் விவரத்தினை 20.01.2023 க்குள் சார்ந்த பள்ளிகளில் இருந்து பெற்று அதனை தொகுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மின்னஞல் மூலம் ( dselsectionnss@gmail.com ) இவ்வவாணையரகத்திற்கு அனுப்புமாறு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

No comments:

Post a Comment