தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, January 1, 2023

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

 நிறுவனம்:  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்: 

 Senior Research Fellow, Research Associate

மொத்த பணியிடங்கள்: 

03

தகுதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master degree, Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க 


வயது வரம்பு: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.01.2023, 06.01.2023 மற்றும் 10.01.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

05.01.2023, 06.01.2023, 10.01.2023

Notification for தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2022: Download Here

Apply: Apply Now

No comments:

Post a Comment