*நீரிழிவு &* *உடல்பருமன் குறைய*
*வரகு –* *முருங்கை சூப்*
*தேவையான* *பொருகள்:*
ஊற வைத்த வரகரிசி – 2 ஸ்பூன்
பாசிப்பருப்பு – 1 ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் – 2
சுக்கு – 1 மொச்சை அளவு
மிளகு – 6
திப்பிலி – 2
*செய்முறை:*
மேற்கூறிய எல்லாற்றையும் 4 டம்ளர் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைத்துப் பிறகு ஒரு பிடி அளவு முருங்கைக்கீரையை இட்டு கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கினால் வரகரிசி முருங்கைக்கீரை சூப் தயார்.
*பயன்கள்:*
நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக கொள்ள மிகச் சிறந்தது.
உடல் பருமன் குறையும்.
மூட்டுவலியைக் கட்டுப்படுத்துகிறது. அதிக கொலஸ்டரால் சேராமல் பார்த்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment