பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, January 18, 2023

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்


.com/

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கலிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தைத் தொடங்கி வாய்த்த பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment