ஜன.2023 -க்கான அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்ட அறிவிப்பு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 13, 2023

ஜன.2023 -க்கான அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்ட அறிவிப்பு.

IMG_20230113_210942

பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 27.01.2023 , 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் , ஹோட்டல் தமிழ்நாடு- ல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . ஆய்வு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலைகல்வி ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) மடிக்கணினியுடன் கலந்து கொள்ள உத்தரவு.

No comments:

Post a Comment