நீரிழிவு மற்றும் உடல்பருமன் குறைய வரகு முருங்கை சூப் தயாரிக்கும் முறை

 

*நீரிழிவு &* *உடல்பருமன் குறைய* 

             *வரகு –* *முருங்கை சூப்* 

 *தேவையான* *பொருகள்:* 

ஊற வைத்த வரகரிசி – 2 ஸ்பூன்

பாசிப்பருப்பு – 1 ஸ்பூன்

சாம்பார் வெங்காயம் – 2

சுக்கு – 1 மொச்சை அளவு

மிளகு – 6

திப்பிலி – 2

 *செய்முறை:* 

மேற்கூறிய எல்லாற்றையும் 4 டம்ளர் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க வைத்துப் பிறகு ஒரு பிடி அளவு முருங்கைக்கீரையை இட்டு கொஞ்ச நேரம் கொதிக்க வைத்து இறக்கினால் வரகரிசி முருங்கைக்கீரை சூப் தயார்.

 *பயன்கள்:* 

நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக கொள்ள மிகச் சிறந்தது. 

உடல் பருமன் குறையும். 

மூட்டுவலியைக் கட்டுப்படுத்துகிறது. அதிக கொலஸ்டரால் சேராமல் பார்த்துக் கொள்கிறது.

Leave a Comment