அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

IMG_20230101_100034


வேலைவாய்ப்பு செய்திகள் 2022

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


அகவிலைப்படி உயர்வு இன்று முதல் செயல்படுத்தி வழங்க உத்தரவு

Leave a Comment