தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான (TRUST) தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, December 1, 2022

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான (TRUST) தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு

IMG_20221202_093312

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST ) 10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது. தங்களால் தெரிவு செய்யப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் ( With Clubbing Schools ) இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.


 இத்தேர்விற்கு விண்ணப்பித்த தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குத் தேர்வு மைய விவரத்தினைத் தெரிவித்திடுமாறும் தேர்வுத்துறை கூறியுள்ளது.

DGE - TRUST Clubbing Schools.pdf - Download here

No comments:

Post a Comment