TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 12, 2022

TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

 IMG_20221212_182139


ஆசிரியர் தகுதித் தேர்வு- 2012 சார்ந்த தேர்வர்களின் விவரங்கள் அனைத்தும் தேர்வெழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாரிய கடிதங்கள் வாயிலாக சான்றிதழ்கள் உண்மைத் தன்மைக் கோரப்படும் கருத்துருக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள தேர்வர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து சான்றிதழ் உண்மைத் தன்மை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TRB - TET Genuine Proceedings - Download here...

No comments:

Post a Comment