இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் Recruitment 2023 - Apply here for Project Multi Tasking Staff, Project Technician III Posts - 02 Vacancies - Last Date - 10.01.2023
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் .லிருந்து காலியாக உள்ள Project Multi Tasking Staff, Project Technician III பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.01.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்
பணியின் பெயர்:
Project Multi Tasking Staff, Project Technician III
மொத்த பணியிடங்கள்:
02
தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க
- வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2 ஆண்டுகள் Diploma in Medical Lab Technology or ஒரு ஆண்டு DMLT முன் அனுபவம் கொண்டவராகில் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் 3 ஆண்டு முன் அனுபவம் கொண்வராக கருதப்படுவார்கள்.
ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 அல்லது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 10.01.2023ம் தேதிநடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.01.2023
No comments:
Post a Comment