கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு சார்ந்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 12, 2022

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு சார்ந்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 IMG_20221212_192718

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் / ஆசிரியர்களின் வாரிசுதாரர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்குகள் சார்ந்த விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து , மனுதாரரால் வழக்கு தொடர நேரிட்டதற்கான உண்மையான காரணம் நியமன அலுவலரான முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும் என்பதுடன் , நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கோப்பினையும் சார்ந்த பிரிவு உதவியாளர்கள் எதிரே குறிப்பிடப்பட்ட தேதியில் ( அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது ) விடுபாடுகள் ஏதுமின்றி பள்ளிக் கல்வி ஆணையரக ' ஜே ' பிரிவிற்கு தவறாது நேரில் வருகை புரிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் உரிய விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் அளித்திட வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .


CoSECourt Case Detail.pdf - Download here

No comments:

Post a Comment