மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி கால அட்டவணை! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 16, 2022

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி கால அட்டவணை!

 மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் :


டிசம்பர் 27, 28, 29, 30 

தேதிகளில் நடைபெற உள்ளது. 


6 - 8  மாணவர்கள் மதுரை ,


9-10  மாணவர்கள் கோவை ,


11 - 12 மாணவர்களுக்கு சென்னையில்

 நடைபெற உள்ளது.


 போட்டி சார்ந்த விதிமுறைகள்:


1) மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தனி /  குழுவிலுள்ள மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

2) மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை அப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே  அழைத்து செல்ல வேண்டும்.

3) பெற்றோருடன்  அனுப்பக் கூடாது.

4) பயண செலவீனத் தொகை  வழங்கப்படும்.

5) மாநில அளவில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்ட whatsapp குழு(kalai Thiruvizha - VNR) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் முதலிடம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பு ஆசிரியர் இணைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment