தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கல்: பள்ளி கல்வி துறை அமைச்சர் விளக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, December 21, 2022

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கல்: பள்ளி கல்வி துறை அமைச்சர் விளக்கம்

தமிழக மாணவர்கள் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு விண்ணபிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு மார்க் குறிப்பிட வேண்டும் என்பதை என்டிஏ கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் எனவும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment