02.01.23 முதல் 04.01.23 வரை -3 நாட்கள் 1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது….. கருத்தாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியீடு SCERT இயக்குநரின் செயல்முறைகள்

 எண்ணும் எழுத்தும் திட்டம்-  மாவட்டம் மற்றும் வட்டார அடைவில் 

ஆசிரியர்களுக்கான பயிற்சி பார்வையிடுதல்.

02.01.23 முதல் 04.01.23 வரை -3 நாட்கள் -1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு   எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது….. SCERT இயக்குநரின செயல்முறைகள்…

Leave a Comment