மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு - முதல்வர் அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, December 3, 2022

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு - முதல்வர் அறிவிப்பு

 ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் உதவித் தொகையானது வரும் ஜனவரி 1 முதல், ரூ. 1000-ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

No comments:

Post a Comment