கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணியிடங்கள்: முழுவிவரம் இதோ! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, December 13, 2022

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 13,404 பணியிடங்கள்: முழுவிவரம் இதோ!

kvs.JPG?w=360&dpr=3

மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளில் உதவி ஆணையர், முதல்வர், துணை முதல்வர், முதுநிலை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத நூலகர், இசை, அதிகாரி, உதவிப் பொறியாளர் (சிவில்), உதவிப் பிரிவு அதிகாரி, மூத்த செயலக உதவியாளர், இளநிலை செயலக உதவியாளர், ஸ்டெனோகிராபர் கிரேடு-II மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் என 13,404 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி, பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


அறிவிப்பு எண். 15/2022 மற்றும் 16/2022


மொத்த காலியிடங்கள்: 13,404


பணி: Assistant Commissioner - 52 

சம்பளம்: மாதம் ரூ.78,800-2,09,200

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 50 க்குள் இருக்க வேண்டும்.


பணி: Principal - 239

சம்பளம்: மாதம் ரூ.78,800-2,09,200

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 35 - 50க்குள் இருக்க வேண்டும்.


பணி: Vice Principal - 203

சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 35 -45க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.2,300 செலுத்த வேண்டும். 


பணி: Post Graduate Teacher (Pgt ) - 1409

சம்பளம்: மாதம் ரூ.47,600-1,51,100

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 40 க்குள் இருக்க வேண்டும்.


பணி: Trained Graduate Teacher (Tgt) - 339

சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 30 க்குள் இருக்க வேண்டும்.


பணி: Librarian - 355

சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.


பணி: Primary Teacher (Music) - 303

சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 30 க்குள் இருக்க வேண்டும்.


பணி: Finance Officer - 06

சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400


பணி: Assistant Engineeer (Civil) - 02

சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400


பணி: Assistant Section Officer - 156

சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400


பணி: Hindi Translator - 11

சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 35 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.1,500 செலுத்த வேண்டும்.


பணி: Senior Secretariat Assistant - 322

சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 30 க்குள் இருக்க வேண்டும்.


பணி: Junior Secretariat Assistant - 702

சம்பளம்: மாதம் ரூ.19,900-63,200


பணி: Stenographer Grade - II - 54

சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 27 க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ரூ.1,200 செலுத்த வேண்டும். 


பணி: Primary Teacher - 6414

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 26.12.2022 தேதியின்படி 30 க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள், பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரிவாக அறிவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள், சுருக்கெழுத்து, தட்டச்சு, இசை, மொழிப்பாளர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  


விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணம், எந்தச் சூழ்நிலையிலும் திரும்ப தரமாட்டாது. 


தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, சுருக்கெழுத்து, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை: http://www.kvsangathan.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2022 


அறிவிப்பு எண் 15/2022 ஐ காண இங்கே கிளிக் செய்யவும்


அறிவிப்பு எண் 16/2022 ஐ காண இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment