கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

 கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

💦 திருவள்ளூர் மாவட்டம் – ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

💦 காஞ்சிபுரம் மாவட்டம் – காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Leave a Comment