எண்ணும் எழுத்தும் திட்டம்- மாவட்டம் மற்றும் வட்டார அடைவில்
ஆசிரியர்களுக்கான பயிற்சி பார்வையிடுதல்.
02.01.23 முதல் 04.01.23 வரை -3 நாட்கள் -1 முதல் 3 ஆம் வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது..... SCERT இயக்குநரின செயல்முறைகள்...
No comments:
Post a Comment