*மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் principal முதல் ஆசிரியர் வரை 4014 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு. 09.11.2022 முதல் 16.11.2022 முடிய விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.*
*Metriculation - ல் 5 ஆண்டு பணி செய்த ஆசிரியர்களும் principal க்கு, Headmaster-க்கும் விண்ணப்பிக்கலாம்.*
*தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.*
*இந்த pdf அறிவிப்பை மிக தெளிவாக நிதானமாகப் படித்து விண்ணப்பிக்கவும். பிறருக்கும் உதவவும்.
No comments:
Post a Comment