குழந்தைகள் தினமன்று "குப்பச்சிகளு" கன்னட திரைப்படம் பள்ளிகளில் திரையிடுதல் - தமிழில் கதை சுருக்கம் & Movie Download Lnk - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, November 12, 2022

குழந்தைகள் தினமன்று "குப்பச்சிகளு" கன்னட திரைப்படம் பள்ளிகளில் திரையிடுதல் - தமிழில் கதை சுருக்கம் & Movie Download Lnk


IMG_20221113_075621

14.11.2022 அன்று "குப்பச்சிகளு" கன்னட திரைப்படம் திரையிடுதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் அறிவுரைகள்!

மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை . உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன . 2. அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு , சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிடவேண்டும். திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட திரைப்பட சுற்றறிக்கைதொடர்பாக , இம்மாதம் நவம்பர் 14 , 2022 அன்று " குப்பச்சிகளு " கன்னட திரைப்படம் திரையிடப்படும்.

இந்த திரைப்படம் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதை 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 56 வது தேசிய திரைப்பட விழாவில் பெற்றுள்ளது. படத்தின் சுருக்கம் இந்த சுற்றறிகயுடன் இணைக்கப்பட்டுள்ளது.

👇👇👇👇👇👇👇👇

 SPD - Movie Screening for 14th November.pdf - Download here


Children's Film 14.11.2022 at School - Gubbachigalu Movie Download Link - Click here

No comments:

Post a Comment