தொடர் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தேனி  மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Leave a Comment