தமிழகத்தில் உள்ள உஜ்ஜீவன் வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள உஜ்ஜீவன் வங்கியில் காலியாக உள்ள Acquisition Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியில் Acquisition Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
நிதி வங்கி கல்வி தகுதி:
நல்ல பகுப்பாய்வு மற்றும் விற்பனைத் திறன்களைக் கொண்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Manager அனுபவ விவரங்கள்:
பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 1 – 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Acquisition Manager சம்பளம்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு அவர்களின் திறன்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job notification : Click Here
No comments:
Post a Comment