Hi Tech Lab மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் சார்ந்து CoSE & SCERT இயக்குநரின் செயல்முறைகள்! November 18, 2022 by admin உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்துதல் சார்ந்து CoSE & SCERT இயக்குனரின் இணைச் செயல்முறைகள்!CoSE – Assessment Circular Hi Tech Lab – Download here