செங்கல்பட்டு ( 5 பள்ளிகள் மட்டும்)
அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி , நன்மங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை
திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி , காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வடகால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி)
No comments:
Post a Comment