பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

 மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு  மட்டும் நாளை (15.11.2022) விடுமுறை அறிவிப்பு.


 கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு

Leave a Comment