சுகாதாரத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப பிப்.13ல் தேர்வு: TNPSC அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 8, 2022

சுகாதாரத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப பிப்.13ல் தேர்வு: TNPSC அறிவிப்பு

full

சுகாதாரத் துறையில் காலியாக உள்ள, அலுவலர்களுக்கான பணியிடங்களை (12) நிரப்ப கணினி வழித் தேர்வு 13.02.2023 அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. MBBS பட்டத்துடன், பொது சுகாதாரத்தில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். https://apply.tnpscexams.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment