கனமழை 12.11.2022- பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, November 11, 2022

கனமழை 12.11.2022- பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

 கனமழை - 12.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 26 மாவட்டங்களுக்கு நாளை ( 12.11.2022 ) விடுமுறை அறிவிப்பு 


*ராணிப்பேட்டை

*ராமநாதபுரம் 

* திருப்பத்தூர்

* கோவை

* திண்டுக்கல் 

* தேனி

* திருவண்ணாமலை 

* கள்ளக்குறிச்சி

* தருமபுரி

+ தஞ்சாவூர் 

* புதுக்கோட்டை 

* கரூர்

* சேலம்

* பெரம்பலூர்

* திருச்சி

* செங்கல்பட்டு

* நீலகிரி

* வேலூர்

* திருவாரூர்

* மயிலாடுதுறை

* அரியலூர் 

* விழுப்புரம் 

* காஞ்சிபுரம் 

* கடலூர் 

* சென்னை 

* திருவள்ளூர் 

ஆகிய மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை 

மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.


.

No comments:

Post a Comment