CRC Training Information – 12.11.2022

.com/

🇨 🇷 🇨    🇵 🇷 🇮 🇲  🇦 🇷 🇾  – 12.11.2022

  

ஆசிரியர் திறன் மேம்பாடு ( Teacher Professional Development ) – கலந்தாலோசனை கூட்டம் (CRC) வரும் சனிக்கிழமை (12.11.2022) நடைபெற உள்ளது.


 🪴 CRC பயிற்சிக்கு,  அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1-5 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மட்டும் (Primary Teachers Only) அனைவரும் பயிற்சியில் கலந்து கொள்ளுதல் வேண்டும்.


🔥 BT’s/ PG ஆசிரியர்களுக்கு கிடையாது.

Leave a Comment