கனமழை விடுமுறை அறிவிப்பு – 04.11.2022

கனமழை காரணமாக ,


* நாகை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) 


* திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு) 


* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு) 


* காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)


* திருவள்ளூர் ( ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் – 4 தாலுகா மட்டும்) 


* சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 


கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி, சனி ) விடுமுறை


மற்ற மாவட்ட விடுமுறை குறித்து தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்து பாருங்கள்…உடனுக்குடன் Update செய்யப்படும்

Leave a Comment