அரசாணையின் படி நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET - தற்போது பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, October 27, 2022

அரசாணையின் படி நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET - தற்போது பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு!!


IMG-20221027-WA0003

நியமனம்

1. By promotion

2. by transfer

3. direct recruitment 

நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET ஆனால் தீர்ப்பில் பதவி உயர்வுக்கும் TET அவசியம் என தீர்ப்பு வந்துள்ளது ..

வழக்கு அப்பில் செல்லும் .

வழக்கில் 41 பேர் இருப்பதனால் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு செல்ல கூடும் .

மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் வழக்கில் வாதாடிய போதும் பதவி உயர்வுக்கு TET அவசியம் என்று தீர்ப்பு வந்துள்ளது .

அப்பிலில் அரசாணையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராயப்படும். அரசாணையில் நேரடி நியமனத்திற்கு மட்டுமே TET என தெளிவாக உள்ளது.


என கல்வியாளர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment