SMC- (28.10.2020) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 26, 2022

SMC- (28.10.2020) கூட்ட நாளில் செய்ய வேண்டியவை


*பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்*


*நாள் - வெள்ளிக்கிழமை*


*தேதி - 28/10/2022*


*நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4.30*


*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*

*3.00-3.15 காணொலிகள்* -


*சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல்*





*சிறப்பாக செயல்பட்ட பள்ளி*



https://youtu.be/QfyblRdpOy4



https://youtu.be/IX-d9MAUxho



https://youtu.be/IX-d9MAUxho



https://youtube.com/playlist?list=PLM7A_CUzO947XLrxUB3WPFmjSYBE2hh5P


*3.20-3.25 வரவேற்பு - தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்.*


*3.25-3.40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- *(மாணவர்களின் பங்கேற்பு*- *எண்ணிக்கை , செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)*


*-உயர்கல்வி வழிகாட்டுதல்*-


 *கடந்த மாதக் கூட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.*


*3.40-3.55 திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள் மதிப்பீடு*


*மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு*


*இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்*


*இல்லம் தேடிக் கல்வி*


*மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி*


*மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி*


*பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற* *நிலையிலுள்ள* *பள்ளிக் கட்டிடங்களை*

*கண்டறிந்து, அவசிய மறுசீரமைப்பு*


*போக்குவரத்து / பாதுகாவலர் வசதி..*


*3.55-4.25*

*கூட்டம் பொருள் மீதான விவாதம்*

*முன்பே தயாரிக்கப்பட்ட தயாரிப்பு,* *கூட்டுப்பொருட்களைக் கலந்தாலோசித்து உரிய* *தீர்மானங்களை மேற்கொள்ளுதல்*

*- பொறுப்பாளர்கள் , தொடர்புடைய* *துறைகளின்* *ஒத்துழைப்பு கால அளவை நன்கு திட்டமிட்டு* *தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.*

*-தீர்மானங்களை பதிவேட்டில்* *பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.*



*4.25-4.30 - கூட்ட நிறைவு*


*பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.*



No comments:

Post a Comment