IOCL JOBS : இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Last date 23.10.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 5, 2022

IOCL JOBS : இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Last date 23.10.2022

 இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன டிரேடு அப்ரண்டிஸ் என மொத்தமாக 1535 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

பணி செய்யும் இடம் இந்தியா. இந்தியன் ஆயில் கார்பரேஷன் வேலைவாய்ப்பு பணிக்கு 23-10-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.


12th PASS,ITI, Diploma, B.A./B.Sc/B.Com முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் (IOCL)
காலியிடங்கள்1535
பணியின் பெயர்Apprentice
கடைசி நாள்23-10-2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்

 Qualification

12th PASS,ITI, Diploma, B.A./B.Sc/B.Com ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: ரூ.19500 முதல் 62000/- வரை மாதம்

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்..

Age Limit 

இந்தியன் ஆயில் கார்பரேஷன் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க
18 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.

How to Apply

இந்தியன் ஆயில் கார்பரேஷன் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 23-10-2022

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment