இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் - அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, October 25, 2022

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் - அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்பு


 இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் - அப் சேவை முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்குள்ளாகினர். வாட்ஸ் - அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வருகின்றனர். வாட்ஸ் - அப் சேவை அரைமணி நேரமாக முடங்கி உள்ளது.

No comments:

Post a Comment