சென்னை, அக். 14: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் 2015-2016 ஆம் சேர்ந்து கல்வியாண்டில் அரியர் வைத் துள்ள மாணவர்களுக்கு வரும் நவம்பர் மாத பருவத் தேர்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தேர்வுகள் எழுத இறுதி வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
அதேபோல், 2019 2020– ஆம் கல்வியாண்டில் முது நிலை படிப்பில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாண வர்களுக்கும் வரும் நவம்பர் மாத பருவத் தேர்வு, 2023 ஏப்ரல் மாத பருவத் தேர்வு கள் எழுத இருவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.மாண வர்கள் தேர்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழ கம் வியாழக்கிழமை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment